பதினாறு சீர் பரோட்டா

ட்விட்டரில் பதினாறு சீர் பரோட்டா சுடுவதற்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என் பங்குக்கு இது. வெண்பாம் போலவே இதற்கும் இலக்கணம் ஒன்றுதான். இலக்கணம் பார்க்கக்கூடாது என்பதுதான் அது! ஒருவேளை சரியாக இருக்குமானால் அது முற்றிலும் தற்செயலே. மீட்டர், சந்தம், எதுகை-மோனை  இவை மட்டும் சரியாக இருக்கும். ஆவியெழு காப்பியுடன் தந்தி கேட்பேன் அடுத்தடுத்த செய்திகளில் காரம் கேட்பேன் பாவமென நினையாது பலபேர் நடுவில் முன்னே பாலிடிக்ஸில் பணபேரம் சரியே என்பேன் கூவியழு தலைவர்களைக் குத்திக் காட்டி கொள்கையெனும் … Continue reading பதினாறு சீர் பரோட்டா